30/07/2020
free tamil tv /free online tv/kalvi tholaikachi tv/jio tv airtel tv alternative /தமிழ் டிவி /இலவச ஆன்லைன் டிவி
இந்த ஆர்டிகிள் ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் share செய்யுங்கள் அவர்கள் கல்வி தொலைகாட்சி பார்த்து பயன் பெறட்டும் .....
28/07/2020
வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க/சம்மர் கூல் டிப்ஸ் /Summer cool tips in tamil/how to protect house from heat in summer without ac in tamil
SAMRAT PRODUCTIONS:
வெயில் காலத்தில் வெயிலின் வெப்பத்தை குறைக்க அனைவராலும் AC போட இயலாது . இந்நிலையில் வெப்பத்தை குறைக்க குறைந்த செலவில் ஒரு வலி உள்ளது . இதற்கு ஆகும் செலவு 2000 ருபாய் மட்டுமே.இதன் ஆயுள் காலம் குறைந்தது 2.5 முதல் 3 வருடம் ஆகும் .
இந்த குறைந்த செலவில் 3 முதல் 5 டிகிரி வெப்பத்தை 3 ஆண்டுகள் வரை குறைக்க முடியும்.
அதற்கு தேவையான பொருட்கள்
white cement
fevicol
Dr fixit
water
பொருள்கள்
white cement 20 kg 600-700
fevicol 1.5 kg 400
dr.fixit 1 litre 120-150
வேலை 1 1
ஆள்கள்
1000 சதுர அடிக்கு 20kg white cement உடன் 1.5 kg fevicol dr.fixit 1 litre
தண்ணீர் கலந்து பெயிண்ட் போல உருவாக்கி வீட்டின் மேல் அடித்து நன்றாக காய வைக்க வேண்டும் .
பின் இரண்டாவது கோட்டிங் மட்டும் அடித்தல் போதும் 5 டிகிரி வரை உங்கள் வீட்டில் வெப்பம் குறையும் . வீடும் குளிர்ச்சியாக இருக்கும் .. 3 வருடம் கரெண்டி.
26/07/2020
கண் பாதுகாப்பு அறிவுரைகள் EYE PROTECTION TIPS IN TAMIL
கண்களை கம்ப்யூட்டர் மொபைல் screen இடம் இடம் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ...
கண் சிமுட்டுங்கள்
நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பலர் வேலை செய்கின்றனர் . அவர்களில் அவர்களில் பலருக்கு கண் எரிச்சல் மற்றும் வலி ஏற்படும் . அதற்கு முக்கிய தீர்வாக அடிக்கடி கண் சிமிடலாம் .
20- 20- 20 விதி பின் பற்றுகள் ;
20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகள் 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும்
பச்சை நிற பொருளாய் இருந்தால் மிகவும் நல்லது ..
கண் வலிக்குதா?
கம்ப்யூட்டரையே தொடர்ந்து பார்ப்பவர்கள் கண்ணில் வலி எடுத்தால் உள்ளங்கைகளை தேய்த்து கண்ணில் வைக்கலாம் ..
ARTICLE BY :
SAMRAT PRODUCTIONS
Abdul kalam history
தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற மனிதரான டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்திய தேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இவர் வலம்வந்துள்ளார்இளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர் கலாம் . சாகும் வரை திருமணம் செய்யாமல் நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற மனிதர்.
பெயர் – அப்துல் கலாம்
பிறந்ததேதி மற்றும் ஆண்டு – அக்டோபர் 15, 1931
பெற்றோர் – ஜைனுலாப்தீன், ஆஷியம்மா
பிறந்த ஊர் – ராமேஸ்வரம், தமிழ்நாடு
அவர் பெற்ற விருதுகள் :
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
தமிழகத்தில் கலாமின் நினைவிடம் :
அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் “இந்தியாகேட்” போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது “ராஷ்டிர பவன்” போன்று வடிவமைக்க பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது.
மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது. இதனை இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் நம்மை விட்டு நீங்காமல் அலை மோதி கொண்டு இருக்கின்றன..
Subscribe to:
Comments (Atom)
free tamil tv /free online tv/kalvi tholaikachi tv/jio tv airtel tv alternative /தமிழ் டிவி /இலவச ஆன்லைன் டிவி
தமிழில் இலவசமாக டிவி பார்க்க வேண்டுமா? இந்த ஆர்டிகிள் ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் neet jee கு படிக்கும் மாணவர்களுக்கும் share ச...
-
கண்களை கம்ப்யூட்டர் மொபைல் screen இடம் இடம் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ... கண் சிமுட்டுங்கள் நாள் முழுவது...
-
தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், இந்திய விஞ...






