28/07/2020

வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க/சம்மர் கூல் டிப்ஸ் /Summer cool tips in tamil/how to protect house from heat in summer without ac in tamil

SAMRAT PRODUCTIONS:



           வெயில் காலத்தில் வெயிலின் வெப்பத்தை குறைக்க அனைவராலும்  AC  போட  இயலாது .  இந்நிலையில் வெப்பத்தை குறைக்க குறைந்த செலவில் ஒரு வலி உள்ளது . இதற்கு ஆகும் செலவு 2000 ருபாய் மட்டுமே.இதன் ஆயுள் காலம் குறைந்தது 2.5  முதல் 3 வருடம் ஆகும் . 

                 
இந்த  குறைந்த செலவில் 3 முதல் 5 டிகிரி வெப்பத்தை 3 ஆண்டுகள் வரை  குறைக்க  முடியும். 

அதற்கு தேவையான பொருட்கள் 

      white cement 

      fevicol

      Dr fixit

      water  

                                        




பொருள்கள்

white cement        20 kg          600-700

fevicol                    1.5 kg          400

dr.fixit                    1 litre          120-150

வேலை               1                  1

ஆள்கள்                                               

1000 சதுர அடிக்கு 20kg white cement   உடன் 1.5 kg fevicol dr.fixit 1 litre

தண்ணீர் கலந்து  பெயிண்ட் போல உருவாக்கி வீட்டின் மேல் அடித்து  நன்றாக காய வைக்க வேண்டும் .

           பின் இரண்டாவது கோட்டிங் மட்டும் அடித்தல் போதும் 5 டிகிரி வரை உங்கள் வீட்டில் வெப்பம் குறையும் . வீடும் குளிர்ச்சியாக இருக்கும் .. 3 வருடம் கரெண்டி.


 

 

No comments:

Post a Comment

free tamil tv /free online tv/kalvi tholaikachi tv/jio tv airtel tv alternative /தமிழ் டிவி /இலவச ஆன்லைன் டிவி

தமிழில் இலவசமாக டிவி பார்க்க வேண்டுமா? இந்த  ஆர்டிகிள்  ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் neet jee கு  படிக்கும் மாணவர்களுக்கும் share  ச...