30/07/2020

free tamil tv /free online tv/kalvi tholaikachi tv/jio tv airtel tv alternative /தமிழ் டிவி /இலவச ஆன்லைன் டிவி

தமிழில் இலவசமாக டிவி பார்க்க வேண்டுமா?







இந்த  ஆர்டிகிள்  ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் neet jee கு  படிக்கும் மாணவர்களுக்கும் share  செய்யுங்கள் அவர்கள் கல்வி தொலைகாட்சி பார்த்து பயன் பெறட்டும் .....


ஜியோ ஏர்டெல் முதலான நெட்ஒர்க்களில் இணைய தொலைக்காட்சி இருந்தாலும் சில  சேனல் மட்டுமே கிடைக்கும் அதுமட்டும் இல்லாமல் டேட்டா வேகமாக தீர்ந்து விடும் .  சிலர் பிஸ்னல் மற்றும் இதர நெட்ஒர்க் வைத்து இருப்பவர்கள் இந்த இணையத்தொலைக்காட்சி சேவை பெற இயலாது .

இதற்கு தீர்வாக தமிழில் மொபைல் ஆப் உள்ளது 12 mb கும் குறைவாக  ஆளவு உள்ளது .மேலும் அந்த ஆப்  எடுத்து கொள்ளாது . 

இந்த ஆப் இல் 130 கும் மேலன்ன சேனல்களைஇலவசமாக பார்க்க  முடியும்  .

இந்தஆப்பிள் தமிழக அரசின் கல்வி சேனல் 10 ஆம் எண்ணில் இடம் பெற்று உள்ளது .இது மாணவர்கள்வீட்டில் அரசின் கேபிள் காங்நேச்டின் இல்லாமல் ddh airtel sun direct போன்ற காங்நேச்டின் பெற்ற மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி காண்பதற்கு உபயோகமாக இறக்கும் .இந்த ஆப் playstore இல் கிடைக்கும் ..

          ஆப் பெயர் ; TAMIL CLOUD

          ஆப் லிங்க்;  https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud&hl=en_IN 

             இந்த  ஆர்டிகிள்  ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் share  செய்யுங்கள் அவர்கள் கல்வி தொலைகாட்சி பார்த்து பயன் பெறட்டும் .....

              மாணவர்கள் இந்த ஆப்ஐ  படிப்பிற்கு மட்டும் பயன் படுத்தி படுத்தி பயன் பெறவும் .........



No comments:

Post a Comment

free tamil tv /free online tv/kalvi tholaikachi tv/jio tv airtel tv alternative /தமிழ் டிவி /இலவச ஆன்லைன் டிவி

தமிழில் இலவசமாக டிவி பார்க்க வேண்டுமா? இந்த  ஆர்டிகிள்  ஐ அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் neet jee கு  படிக்கும் மாணவர்களுக்கும் share  ச...